அடடே!-6

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
அடடே!-6
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்ட்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர்.கே.லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காகவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு. மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்ட்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனசாட்சி.அதனாலேயே புரட்டத் தொடங்கியதுதமே நம்மால் ஒன்றிப்போய்வி் முடிகிறது!