மக்கள் நலன் ...மருத்துவ அறிவு...
மக்கள் நலன் ...மருத்துவ அறிவு...
குழந்தை பிறந்ததும் ,சர்க்கரை ,தேன் ஆகியவை கலந்த நீர் வெண்ணெய் போன்ற எதுவும் தர வேண்டாம்.வெயில் காலத்தில் மட்டும் கொதித்து ஆறிய சுத்தமான நீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் 15 மில்லி கொடுக்ககலாம்.கிரைப் வாட்டர், வைட்டமின் சொட்டு மருந்து போன்றவை முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம். புகை பிடிக்காதவர்கள் நினைப்பது போல, புகைக்கும் ஒருவர் விட்டுவட உளமாற விரும்பினாலும் எளிதில் விடமுடியாது.ஏனென்றால் அந்த நேரம் நிக்கோடினால் மூளை மேல் உள்ள ஆதிக்கம் குறைவதால் தற்காலிகமாக சில தினங்களுக்கு மனத் தளர்ச்சி ,தூக்கமின்மை ,கோபம் ,வெறுப்பு ,தவிப்பு சுலபத்தில் எரிச்சல் அடைதல் போன்ற உணர்வுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.அதிலிருந்து மீள திரும்பவும் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.இதற்கு கீழ்காணும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்...மூட்டு வலி உள்ளவர்கள் இடுப்புக்கு மேலுள்ள உடற்பயிற்சிகளை செய்யலாம்.நடக்கும் போது கீழே விழுந்து விடாமல் இருக்க வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் தேவைப்படும் சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.நவீன கழிப்பிடம் (western toilet) ,படிக்கட்டுகளுக்கு கைப்பிடி வழுவழுப்பு இல்லாத தரை கைக்கு எட்டும் இடத்தில் ஸ்விட்சுகள் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்துகொள்ளும்போது முதியவர்கள் தரமான வாழ்க்கையை நெடுநாட்கள் வாழலாம். -இப்படி நிறைய டிப்ஸ் உள்ளே...
மக்கள் நலன் ...மருத்துவ அறிவு... - Product Reviews
No reviews available