பூனாத்தி

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
பூனாத்தி
இதுநாள்வரை அதிக அளவில் கட்டுரைகளையே எழுதி வந்து இப்பொழுது படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.அவ்வகையில் அனுபவங்களையும் நடப்பனவற்றையும் வைத்து எழுதப்பட்டவையே இச்சிறுகதையாகும்.தனிமையில்ஒரு வரவு எத்தனை மகிமைகளை ஏற்படுத்த முடியும் என்பதை இக்கதைத் தொகுப்பில் உள்ள பூனாத்தி என்ற கதை விவரிக்கிறது.அந்தக் கதையே இத்தொகுப்பு பெயராகிறது.