பெண்களின் ஜாதகமும் யோகா பலன்களும்

பெண்களின் ஜாதகமும் யோகா பலன்களும்
ஜோதிட ஞானி, சிவன் அருட்செல்வர் மு.ரகுநாதன் அவர்கள் எழுதியது.
நெல்லை மாவட்டம் அச்சம்பட்டியில் பிறந்த மு.ரகுநாதன் அவர்கள் மருத்துவம் ஜோதிடம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்கிய முத்துசாமி கவிராயரின் கொள்ளுப் பேரனாவர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜோதிடப் பாடம் பயிற்றுவிப்பவர்.
1008 சிவன் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்து அருளைப் பெற்ற இவர் வாக்கு பலிதம் உடையவர் பரிகாரம் சொல்வதில் தனித்திறமை பெற்றவர் தத்துவம் மற்றும் சமயத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் டி.ஏ.ஜோதிடவியல் பட்டமும் பெற்று 37 ஆண்டுகளாக இத்துறையில் புகழ் பெற்று விளங்குபவர்
ஆன்மீகம் அரசியல் கலைத்துறை காவல்துறை பொறியியல்துறை மருத்துவ துறை தொழில் துறை போன்ற துறைகளில் உள்ளோரின் பாராட்டுதலை பெற்றவர் KP முறை ஜாதகத்தை கணிப்பதிலும் பலன் கூறுவதிலும் வல்லவர் ஆவார்.......