அர்த்த சாஸ்திரம் - ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா

Price:
540.00
To order this product by phone : 73 73 73 77 42
அர்த்த சாஸ்திரம் - ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தருவது இந்த அர்த்த சாஸ்திரம். இதில் பல அரிய விஷயங்கள் அடங்கியுள்ளன. சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தை மட்டுமே எழுதியிருந்தாலும் அவர் அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவராகவே இருந்திருக்கிறார் என்பது இந்நூலைப் படித்தபிறகு உங்களுக்கே தெரியும். தெரிவது மட்டுமல்ல மிகவும் வியப்பாகவும் இருக்கும்.