பசுமை தேடும் பாலைவனம்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
பசுமை தேடும் பாலைவனம்
கவிஞர் தேன்மொழியன் அவர்கள் எழுதியது
கவிதை நூல் மரபு உலகில் மன்றமிட முயற்சித்திருக்கிறது. புதியசிந்தனைகளையும் புதிய சொற்களையும் கையாண்டு உள்ளத்தில் பதிய வைக்கும் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை என்பது மறுக்க முடியாத உண்மை. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அணித்துரையும் வித்தக் கவிஞர் பா.விஜய் அவர்களின் மதிப்புரையுமே இதற்குச் சான்றாக அமைகிறது