பர்ஸா

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
பர்ஸா
பர்ஸா என்ற சொல்லுக்கு முகத்தைக் திறந்துவைத்தல் என்று பொருள். பர்தா வின் எதிர்ப்பதம். இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்து வைத்திருக்கிறாள்.திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அனத் சடங்குகளைக் கேள்விக்குட்படுத்துகிறாள். பெண் என்பதால் மதம் தன்னை உதாசீனம் செய்கிறதா என்று விசாரணை செய்கிறாள்.