பணக்காரராவது உங்களது உரிமை

பணக்காரராவது உங்களது உரிமை
பணக்காரராவது உங்களது உரிமை என்ற இந்த நூலில், மிகவும் சக்தி வாய்ந்த தன்னம்பிக்கை வழிகாட்டிகளில் ஒருவரான டாக்டர். ஜோசஃப் மர்ஃபி முழுமையான நலத்தையும் எல்லையற்ற வெற்றிகளையும் பெறுவதற்காள சக்திவாய்ந்த பயிற்சி முறைகளையும் உத்திகளையும் விளங்கச் சொல்கிறார். பிரார்த்தனை செய்தல், தன்முன்வைப்பு. நேர்மறையான உறுதிப்பாடுகளைப் பயிற்சித்தல், நம்முடைய வார்த்தைகளையும் எண்ணங்களையும் மனத் திருத்தல் போன்ற உத்திகள் வெற்றிகளைக் கொண்டு வந்து வளம்நிறைந்த வாழ்க்கையைப் பெறுவதற்கு உதவும்.
இந்தப்பதிப்பு இன்னும் இரண்டு அதிகமான ஆர்வமூட்டும் நூல்களையும் பெற்றுள்ளது ஹௌடுப்ராஸ்பர்,த்ரீஸ்டெப்ஸ் டு சக்ஸஸ் என்ற பரிபூரணத்தின் விதியைப் பற்றிக் கூறுவது தொடங்கி நீங்கள் விரும்புவதை எப்படி உணர்வது என்பது வரை இந்தநூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளும் அவற்றின் நிதர்சனமான பயன்பாடுகளும் நீங்கள் விரும்புகிற. உங்களுக் குக் கிடைக்க வேண்டிய செல்வ வளம்மிக்க, பரிபூரண வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் என்பது நிரூபிக்கப்படும்.