ஒரு சூஃபியின் சுயசரிதை

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒரு சூஃபியின் சுயசரிதை
சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்தக் காலத்தை நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்.
என்றே சொல்லலாம் .விழித்தெழும் பொழுதிலிருந்து,உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப்போடப்படியே இருந்தன.
சமுகத்தனத்திலும் அரசியல் தலத்திலும் பரபரப்புக்குக் குரைவேயில்லை.ஆனால் அவற்றின் ஊடாக வெகுமக்கள் திரளின் கவனத்திற்கு வராத, பலநேரங்களில் தந்திரமாக மரைக்கப்பட்ட அல்லது அதன் உண்னமத்தன்னமயல்லாது வேறாக தோற்றம் கொண்டிருந்த நிகள்வுகள் குறித்து நுட்பமாக எழுத்தப்பட்டவை இக்கட்டுரைகள் .
எழுதப்பட்ட காலங்களில் மேலதிக கவனத்தையும் மதிப்பையும் பெற்று கொண்டாடப்பட்டவை.