ஊன்முகிழ் மிருகம்

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
ஊன்முகிழ் மிருகம்
ஊன் முகிழ் மிருகம் தொகுப்பின் பாடு பொருள் அகம் சார்ந்த ஏக்கம், தாபம், ஏக்கப் பெருமூச்சு, பெருங்காதல் என ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்புக்கு சலிப்பை எற்படுத்தாத அலுப்பை ஏற்படுத்தாத கவிதைகள் சவிதாவினுடையவை. யாராவது ஒரு வாசகா் ஏதாவது ஒரு கவிதையில் ஏதாவது இரு வரிகளில் ஒரு வாசகத்தால் நிச்சயம் தன் காதல் வாழ்வை, கடந்த வாழ்வில் இனித்துக் கசந்த வாழ்வை, கசந்தினிக்கும் வாழ்வை இத்தொகுப்பினூடே கண்டடைவார் என்று நம்புகிறேன்.
- தாமரைபாரதி
- தாமரைபாரதி