மீண்டும் தொழிலாளி வர்க்கம்

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
மீண்டும் தொழிலாளி வர்க்கம்
வினவு - புதிய கலாச்சாரம் கட்டுரைகள்.
மலேசியாவில் வதைபடும் தமிழகத் தொழிலாளிகள், சவுதியின் அடிமைகளாக ஆசியத் தொழிலாளிகள், உலகெங்கும் சுரங்கங்களில் தம்முயிரை பணயம் வைக்கும் தொழிலாளர்கள், மலிவான சம்பளத்தில் மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், நோக்கியாவின் இலாபவெறிக்கு பலியான தொழிலாளி... உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்க வேண்டிய தொழிலாளி வர்க்கம் தன் இலக்கை அடைவது எப்போது? அப்படி அணிதிரளும்போது மட்டுமே மக்களை இன்று கொடூரமாக வாட்டி வதைக்கும் மறுகாலனியாக்கத்தை தடுத்து நிறுத்த முடியும். முடியுமா? இந்த நூலின் போராட்ட தருணத்தை பின் தொடருங்கள்...