ஓமந்தூரார் சொல்லும் வாழ்வும்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஓமந்தூரார் சொல்லும் வாழ்வும்
ஓபிஆர் பெரிய அறிஞரோ, பல்கலைப் பட்டம் பெற்றவரோ, புகழ்மிக்க எழுத்தாளரோ, பெயர்பெற்ற பேச்சாளரோ இல்லை. ஆனால் அவர் நடத்திய ஆட்சியும் , சாகும்வரை அவர் வாழ்ந்த எளிய, உறுதிமிக்க வாழ்க்கையும் இன்று அரிதாகிவிட்டது. சமயத்தலைவர்கள், சமூகத்தை நெறிப்படுத்த என முன்வந்தவர்கள் எவரும் இந்தத் தீமைகளில் ஒன்றுக்கோ பலவற்றிற்கோ அடிமையாகிவிட்டனர்.தமிழ்ச் சமுதாயம் வழிகாட்டம் ஒரு ஒளி விளக்கின்றித் தவிக்கின்றது. அத்தவிப்பில் ஒரு சிறுஒளிதான் ஓபிஆர் வாழ்க்கை எனும் இச்சிறு மண் விளக்குத்தரும் ஒளி.