நிர்வாண நகரம்

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
நிர்வாண நகரம்
'நிர்வாண நகரம்' கதாநாயகன் பெயர் சிவராஜன். அவன் சென்னை நகரத்தின் மழுது பழிவாங்கத் தீர்மானிக்கிறான்.எப்படி அதைச் செய்கிறான் என்பதை சுஜாதாவின் இந்த விறுவிறுப்பான நாவல் விவரிக்கிறது.கணேஷ் வசந்த் இதன் பிற்பகுதியில் தோன்றி இதைத் தீர்த்துவைக்கும் பகுதிகள் மிகவும் சுவாரஸ்யமானவை.நிர்வாண நகரம் புதிய பதிப்பு.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்