நிர்வாண மனிதர்கள்

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
நிர்வாண மனிதர்கள்
”ஒவ்வொரு நாட்டிலும் சீட்டுப் போட்டு மற்றவைக்கு நாமம் போட்டு விட்டு பக்கத்து நாடுகளிலை போய் அகதி அந்தஸ்து எடுத்துக் கொண்டு நல்ல மனிதர்களாய் நடித்துக் கொண்டு இருக்கிறான்களே… அவன்கள் ஓடுறதுதான் நிர்வாண ஓட்டம்!.. அருவருப்பு! அதோடை ஒப்பிடும்பொழுது இந்த ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் ஓடுறதிலை என்ன இருக்கு?”