நிறைவான வாழ்க்கை

Price:
35.00
To order this product by phone : 73 73 73 77 42
நிறைவான வாழ்க்கை
காலம் மாறினும் உன்னத வாழ்வை நோக்கிய பயணத்திற்கு துணையாக இருப்பது காலத்தை வென்று நிற்கும் வாழ்வியல் கருத்துக்கள் அத்தகைய வாழ்வியல் கருத்துக்கள் அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை சுருக்கமாக ஒவ்வொரு கருத்தோடும் ஒரு கதையை இணைத்து இந்நூல் படைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு மையக்கருத்தும் அந்தக் கருத்து மனதில் ஆழப்பதியும் வகையில் ஒரு கதையும் இடம்பெற்றுள்ளன வாசகர்கள் கதைகளை படிக்கும் போது தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்தை விளக்குவதற்காக கதையாக மட்டுமே அதனை கொள்ள வேண்டும்
வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் பள்ளி மானவர்களுக்கும் இந்நூல் ஒரு கருத்து பெட்டகமாக வாழ்வியல் வழிகாட்டியாக நிச்சயம் விளங்கும்...