இன்னோர் பாதையி்ல் இன்னொரு நான்

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
இன்னோர் பாதையி்ல் இன்னொரு நான்
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை அதன் இறக்கைளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் முகம் பளிச்சிடுகிறது ஒரு இலையின் பனித்துளியில். ஜென் இவற்றை மட்டுமா பேசுகிறது! புல்லின் இதழ்கள் ஓயாமல் பாடும் வாழ்வென்னும் பாடலையும், நிலவைத் தொட முயலும் ஒரு பறவையின் ஆர்வத்தையும் அது பேசுகிறது!
கடலளவு ஆசைகளைத் தேக்கிக்கொண்டு கரையோரத்தில் நிற்கிற மனிதனைப் பற்றியுமந்தான்! வாழ்வின் சோகங்கள் அது சொல்லிச் சிரிக்கும், இழப்புகளில் ஆனந்திக்கும். நமக்கு அற்பமாய் தெரிவது எல்லாம் ஜென்னில் வியத்தற்குரியதாகிவிடும் அதுதான் ஜென்!