நினைத்தால் சிரிப்பு வரும்

Author: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
Category: கட்டுரைகள்
Stock Available - Shipped in 1-2 business days
Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
நினைத்தால் சிரிப்பு வரும்
சின்ன விஷயத்தையும் சுவாரஸ்யம் கூட்டிச் சொல்லும் நண்பன், முதன்முதலாக ரயில் பார்த்தது, செக்கு மரத்தில் அமர்ந்து சுற்றிச் சுற்றி வந்தது... இப்படி தன் சிறு வயது அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார் நூலாசிரியர். இவர் சொல்லியுள்ள அனுபவங்கள் அனைத்தும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
மொத்தத்தில், ஆழ்மனதில் படிந்திருக்கும் பால்யகால அனுபவங்களை அசைபோடவைக்கும் நூல் இது!