மொழியும் இலக்கியமும்

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
மொழியும் இலக்கியமும்
மொழி, இலக்கியம் தொடர்பாக நவீன மொழியில் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒருபுறம் மொழிப் பழமைவாதமும் மறுபுறம் மொழிமையவாத அதி நவீன சிந்தனைகளும் மேலோங்கியுள்ள தமிழ்ச் சூழலில் அவற்றுக்குகிடையிலான ஊடாட்டம் பற்றியும் மொழியி்ன் சமூக, அரசியல் அம்சங்கள் பற்றியும் ஒரு நிதானமான அறிவியல பார்வையுடன் இக்கட்டுரைகள் பேசுகின்றன.