நெஞ்சில் ஒளிரும் சுடர்
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
நெஞ்சில் ஒளிரும் சுடர்
சுந்திர ராமசாமியுடன் ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர் ஓர் ஆளுமை நண்பர்களுக்கு மதிப்புக்குரிய மனிதர். கமலா ராமசாமியின் வாழ்க்கையிலும் சு.ராவின் இந்தக் தோற்றங்களுக்கு இடமுண்டு. கூடவே கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே தெரிந்த சு.ராவும் இருக்கிறார். இலக்கியவாதியாகவும் மரியாதைக்குரிய நண்பராகவும் நாம் கண்டவரிலிருந்து வேறுபட்டவர் இந்த சு.ரா. தோழமையுள்ள கணவராகவும் பொறுப்பான தந்தையாகவும் அபிமானத்துக்குரிய உறவினராகவுமிருந்த சு.ரா.வை கமலா ராமசாமியின் இந்த குறிப்புகளின் வழியாக அறிமுகம் கொள்கிறோம்
நெஞ்சில் ஒளிரும் சுடர் - Product Reviews
No reviews available