பேரண்டத்தில் உயிரினம்

Author: எம்.எஸ். சாதா பால் போண்ட்கே
Category: ஆய்வுக் கட்டுரை
Available - Shipped in 5-6 business days
பேரண்டத்தில் உயிரினம்
பல நூற்றாண்டுகளாக உயிரின் தோற்றம் பற்றிய பல பழங்கதைகள் நிலவிவந்துள்ளன. இப்புவியில் தோன்றிய காலத்திலிருந்தே உயிர் எப்பொழுது எப்படித் தோன்றியது என்ற புதிர் அவன் மனதைக் குடந்து வந்தது. இந்தப் பழக்கதைகளை அறிவியல் அறிஞர்கள் தாம் திரட்டிய அறிவுத் தொகுப்பு மூலம் உடைத்தெறிந்து பல புதிய கோட்பாடுகளை வகுத்துத் தந்துள்ளார். இந்த ஆடம்பரமான பட விளக்கம் நிறைந்த நூலின் நமது பேரண்டத்தில் பற்றிய கதை ஆர்வம் ததும்ப விவரிக்கப்படுகிறது. உயிர் தோன்றிப் படிப்படியாக வளர்ந்த கதையை இந்நூல் சுருங்க கூறிகிறது. நமது பேரண்டத்திலட புவியைத் தவிர வேறுவேறு கோள்களில் உயிரினம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி மூளையைக் கசக்கிப் பிழியச் செய்து நூல் முடிவடைகிறது.