நீள் தினம்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
நீள் தினம்
அன்றாடக் கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பாவை பூமா. ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும் போது சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயல்கிறார்.'இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்' கவிதை நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் உணரலாம்.