வாழ்க்கை ஒரு பரிசு

Author: கில் எட்வர்ட்ஸ், தமிழில்: psv குமாரசாமி
Category: தன்னம்பிக்கை
Available - Shipped in 5-6 business days
வாழ்க்கை ஒரு பரிசு
உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால் அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும் உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல் விலகிக் கொள்வதும்தான். நீங்கள் என்ன கேட்டாலும் உடனே சரியென்று சொல்லப் பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய பரிசுகளை உங்களுக்குக் கொடுக்க அது விரும்புகிறது. அதனால் உங்கள் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் அது உங்களுக்கு வழிகாட்டுகிறது. இப்புத்தகத்தில் கில் எட்வர்ட்ஸ் உங்களுடைய கனவு வாழ்க்கைக்கான இந்த நான்கு பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.