நரகத்திலிருந்து ஒரு குரல்

Price:
280.00
To order this product by phone : 73 73 73 77 42
நரகத்திலிருந்து ஒரு குரல்
பலரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் எப்படி?
நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா? பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணிய துகள் இது. நாம் பேசுவது நம்முடைய நரம்பு மண்டலத்திலிருந்து வருகிறது. நம்முடைய மூளை நம் சரீரத்திலிருந்து உருவாகும் ஓர் அற்புதம். நம் தேகமே நம் குரலாக உருவெடுக்கிறது. இந்த நட்சத்திர மண்டலத்திலேயே மிக அற்புதமாக சிருஷ்டி மனிதன்தான்.
– அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி
புத்தகத்திலிருந்து…