அன்று பூட்டிய வண்டி

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
அன்று பூட்டிய வண்டி
�அழகுணர்வு என்பது முழுமையாக வாழ்க்கையைத் தழுவியது. அதுவே ஒரு வாழ்க்கை முறை. அது ஒரு வாழ்க்கையாக இருக்கும் நமக்குத்தான் சமூகத்தில் இருக்கும் விவகாரங்கள் புலப்படுகின்றன. நம்மைச் சுற்றிய உலகின் முழுப் பிரக்ஞையையும் நவீன கலை வடிவங்களின் மூலமாகத்தான் நேர்விக்க முடியும்� என்பதுதான் முத்துசாமியின் நம்பிக்கை. இந்நம்பிக்கையின் ஒட்டுமொத்த வெளிப்பாடே அவரது எழுத்துகள் இயக்கங்கள் செயற்பாடுகள். நாடகாசிரியன் என்ற நிலையில் தனக்கும், அரங்கக் கலைக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அவை தன்னில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையினையுமு் விவரிக்கின்றன இந்தக் கட்டு்ரைகள், ஓர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்துக்கான தொடக்கமாக, களமாக, அறிமுகமாக இவை அமைந்துள்ளன.