நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்
மார்க்ஸ் என்ற அரசியல் ஞானியை, பொருளாதார மேதையை, உலகையே உலுக்கிய மார்க்சிய தத்துவத்தைச் சொன்ன அறிஞரைப் பற்றி ஏராளம், ஏராளமாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனால் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் பாக்கியும் இருக்கின்றன.