கலவர காலக்குறிப்புகள்
பத்தி எழுத்து என்பதே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சுருக்கமான சரித்திரம்தான். வேறொரு காலக்கட்டத்தில் வசித்துக்கொண்டு அதனை வாசிக்கும்போது தோன்றும் பொருத்தங்களே காலமாற்றத்தால் கழண்டு விழாத திருகாணிகளை நமக்குச் சுட்டிக்காட்டும்.
பாராவின் இக்கட்டுரைகள் தி இந்து நாளிதழில் வெளியானவை. சர்வ தேச அரசியல் சார்ந்த அக்கறை உள்ளவர்களுக்குப் பல புதிய திறப்புகளைத் தருபவை.