அப்துல் கலாம் உரைகள்

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
அப்துல் கலாம் உரைகள்
"ஈரோடுக்கு வரும்போதெல்லாம் எனக்கு மூன்று எண்ணங்கள் தோன்றுகின்றன. அதாவது காவேரி... காவேரி ஆறு,கல்லணைக்குச்செல்லும் முன் ஈரோட்டைத் தொட்டு அதை வளப்படுத்திச் செல்லும் காட்சி. இரண்டு, அதன் பயனாக மஞ்சளும் கரும்பும் விளைந்து விவசாயம் வாழ்வை செழிக்கச் செய்யும் மற்றொரு காட்சி. மூன்றாவது காட்சி. என் தொழில்நுட்பக் கல்வியில் நான் பயிற்சி பெற்ற சமூக விழிப்புணர்ச்சிச்சிற்பி ஈரோட்டின் வெண்தாடி வேந்தர் ஈ.வே.ரா பெரியார் அவர்கள் பிறந்த ஊர்... இந்த ஈரோடு."