நகுலன் வீட்டில் யாருமில்லை

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
நகுலன் வீட்டில் யாருமில்லை
Fables and Parables எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவரகிறது..இக்கதைகள்் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனம் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன.மிகக் கூர்மையான அங்கத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தம் இக்கதைகள் மரபான நம்பிக்கைள் , தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவரமான பிரக்ஞையைகட கொண்டிருக்கின்றன.இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை முதல்முறையாக இந்தப் புத்தகத்தில்தான் அச்சேறுகின்றன.