அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்
இவரது சமீப காலத்திய குறிப்புகள், கட்டுரைகளின் தொகுப்பு இது. நாம் வாழும் இன்றைய காலத்தின் நிழலும் வெயிலும் படிந்த இக்கட்டுரைகள் சமகால வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றமாக நம் முன் விரிகின்றன. ”என்னமாதிரியான ஒரு உலகத்தை நாம் விட்டுச் செல்கிறோம் நம் குழந்தைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் என்கிற அச்சமும் குற்ற மனமும் வயதாக வயதாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அட வாங்க தம்பி ஒரு டீ சாப்பிட்டுப் போகலாம் என்கிற மாதிரி எளிதாகவும் சிக்கலும் சந்தேகமுமற்ற அன்பு ததும்புவதாகவும் இருந்த நம் வாழ்க்கையை நம் கைகளிலிருந்து பறித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எப்படி மௌனப் பார்வையாளர்களாக நாட்களைக் கடத்த முடியும்?”