நகுலன் கட்டுரைகள்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
நகுலன் கட்டுரைகள்
நகுலன் மதிப்புரைகள் ஆய்வுரைகள் திரனாய்வுகள், விமர்சனக் குறிப்புகள் என்ற பெயரில் அவ்வப்போது எழுதிவந்தார். இவை அவரது தமிழ் உரை நடைக்கான தனித்ததொரு பங்களிப்பாக ஒரு வித்தியாசமான பாணியாகவும் கருதப்பட்டு வருகிறது. படைப்பூக்கம் தவிர்த்த அவரது பரிமாணத்தை அவை காட்டுவதாக அமையும். இந்நூலில் அவரது 60க்கு மேற்பட்ட தேர்ந்தேடுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கியுள்ளன.