இந்திய விடுதலைப்போரில் வ.உ.சி.

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
இந்திய விடுதலைப்போரில் வ.உ.சி.
அடிமைத் துயிலில் ஆழ்ந்திருந்த இந்தியத் திருநாடு விழித்தெழப் பாடுபட்ட தமிழ் மண்ணின் முக்கியத் தளபதிகளுள் வ.உ.சி. முதன்மையானவர்.வீரம் மிகுந்த தீரச் செயல்களால் ஆங்கிலேயர்கள் அஞ்சும்படி படை நடத்தி பேச்சாலும் செயலாலும் வெள்ளையர் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர்.