நடுங்கும் நிலம் நடுங்கா மனம்

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
நடுங்கும் நிலம் நடுங்கா மனம்
நடுங்கும் நிலம் நடுங்கா மனம்
விளிம்பு மக்கள் அறிவுத் தளத்திலிருந்து எழும் வாழ்வுரிமை முழக்கம். நிலத்துடனான அம்மக்களின் பூர்விக உறவை மறுக்கும் பெறுந்தொழில் முயற்சிகளின் மீதும் அவர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் அரசின் கொள்கைப் போக்குகளின்மீதும் எழும் தார் மீகக் கோபம். நிகழவிருக்கும் பேரழிவினின்று மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளும்படி (திருவண்ணா)மலை மேல் நின்று அமரேசன் தீர்க்கமாய்க் குரலெழுப்புகிறார்.
வறீதையா கான்ஸ்தந்தின்