FD adipadi-vathagalin-mothal-17970.jpg

அடிப்படை வாதங்களின் மோதல் (சிலுவைப்போர் ஜிகாத் நவீனத்துவம்..)

0 reviews  

Author: தாரிக் அலி தமிழில் கி.ராமேஷ்

Category: கட்டுரைகள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அடிப்படை வாதங்களின் மோதல் (சிலுவைப்போர் ஜிகாத் நவீனத்துவம்..)

 தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தளார். 2001 செப்டம்பர் 11 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர். அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு  கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவின் செயல்பாடுகள் தான் இவற்றுக்கு காரணம் என்றால் மிகையல்ல. தாரிக் அலி அதற்கான காரணங்கள் குறித்தும் இஸ்லாமின் வரலாறு. கலாச்சாரம் அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

அடிப்படை வாதங்களின் மோதல் (சிலுவைப்போர் ஜிகாத் நவீனத்துவம்..) - Product Reviews


No reviews available