நடந்தாய் வாழி, காவேரி!

0 reviews  

Author: தி. ஜானகிராமன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  370.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நடந்தாய் வாழி, காவேரி!

காவேரி காலந்தோறும் இலக்கியங்களில் இடம் பெற்று வந்டடன உச்சமாக தானே தலைவியாய்த் திகழம் இலக்கியம் இது."காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழம் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் " என உணர்ந்து தெளிந்த சிட்டி யும் தி.ஜானகிராமனும் இணைந்து எழுதிய இப்பயணக் கதை காவேரிக் கரைக் காட்சிகளை அவற்றின் பகைப்புலன்களை காவேரி சார்ந்த வரலாற்றை பண்பாட்டை புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது.4ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வந்துள்ளது.