புதியதோர் உலகம் செய்வோம்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
புதியதோர் உலகம் செய்வோம்
தளராத உறுதிப்பாடும் புதியன படைக்கும் உத்வேகமும் இருக்கும் பட்சத்தில் தனியொரு மனிதராலடகூட வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை புதியதோர் உலகம் செய்வோம் நிரூபித்துள்ளது. இந்நூல் படிப்போருக்கு உத்வேகம் அளிப்பதுடன் விலைமதிப்பற்ற கையேடாகவும் வழிகாட்டுகிறது. உலகைப் பற்றிய நமது கண்ணோட்டத்தையே மாற்றிவிடுகிறது.