நாட்டுக்கு உழைத்த நல்லவர் : ஊமைத்துரை
Price:
20.00
To order this product by phone : 73 73 73 77 42
நாட்டுக்கு உழைத்த நல்லவர் : ஊமைத்துரை
தி.சு.கலியபெருமாள் அவர்கள் எழுதியது.
நல்லவனாக வாழ் நல்ல அறிவுரைதான் எப்படி நல்லவனாக வாழ்வது தாய் சொல்லிய வீரக்கதைகளை கேட்டு பெரிய வீரரானார் சிவாஜி அரிச்சந்திரன் கதையினால் சத்தியம் தவறாத மகானானார் மகாத்மா காந்தி இவர்கள் போன்ற நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்தால் நிச்சயம் நல்லவனாக வாழலாம்
நம் நாட்டிலே தோன்றிய வீரர்கள் தேச பக்தர்கள் அறிஞர்கள் மகான்கள் எத்தனை எத்தனையோ பேர் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நல்ல தமிழில் எளிய நடையில் நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு தெய்வத்திற்கு சமமான குழந்தைகளிம் முன் பணிவன்புடன் படைக்கிறோம் இவ்வரிசை நூல்களை வரிசையாய் வாங்கி படித்து பயன்பெற வேண்டுகிறோம்...........
நாட்டுக்கு உழைத்த நல்லவர் : ஊமைத்துரை - Product Reviews
No reviews available