முதல் பெண்கள்
Price:
280.00
To order this product by phone : 73 73 73 77 42
முதல் பெண்கள்
சாதனைப் பெண்களின் அரிய சாதனைகளை ஆவணப் படுத்துவதன் மூலம் தேசியம், காந்தியம், சாதியம், வர்க்கம் சார்ந்த குடும்ப வழக்கங்கள் ஆகியன எவ்வாறு ஒவ்வொருவரின் முன்னேற்றத்தை தீர்மானிக்கின்றன என்பதை நிவேதிதா லூயிஸ் தெளிவாக விளக்குகிறார். சிறுவயது திருமணம், கூட்டுக் குடும்பங்களில் உற்றார் உறவினருக்கு பணிவிடை செய்ய வேண்டிய கடமை, சாதி சமயக் கட்டுப்பாடுகள், தடைகள் மேலும் எண்ணற்ற இடையூறுகளுக்கு மத்தியில் பெண்கள் செயல்பட்டனர். தாம் செயல்பட்ட துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி செயலாற்றி அதன் மூலம் இந்திய தேசியத்துக்கு இவர்கள் தொண்டாற்றினார். இச்செய்திகளை இந்நூல் ஆவணப்படுத்தி உள்ளது.
முதல் பெண்கள் - Product Reviews
No reviews available