விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும்
பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப்
பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து
நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப்
போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே
கொலைகள் செய்து நம்மைப் போலவே
புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு
வாழும் வேற் று நில மனிதர்களின் கதைகளைச்
சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின்
விசேஷம். இதுதான் முதலில் என்னை
ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும்
வைத்தது.
இது போன்ற கதைகள் இன்னும் தமிழில்
எழுதப்பட்டதில்லை . இந்தக் கதைகள் ஐரோப்பிய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டா ல்
சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த
இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.”
சாரு நிவேதிதா
விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Product Reviews
No reviews available