முதல் முழக்கம்

முதல் முழக்கம்
"முரண்பாடுகள் நிறைந்த இந்த வாழ்க்கையை எத்தனை காலம்தான் வாழப் போகிறோம். நமது சமூக வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்க்கையிலும், சமத்துவம் அற்ற இந்தத் ஏற்றத் தாழ்வுகளை நாம் தொடர்ந்து அனுமதித்தால் நமது அரசியல் ஜனநாயகம் என்பது ஆபத்திற்குள்ளாகும். இந்த முரண்பாடுகளை நாம் விரைவில் களைய வேண்டும். இல்லையென்றால் இந்த சமுத்துவமற்ற நிலையால் பாதிக்கப்படும் மக்கள் இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை உடைத்து நொறுக்குவார்கள். நாம் அரும்பாடுபட்டு வடிவமைத்த இந்த சட்ட அமைப்பு நொறுங்கும்."
- பாரத ரத்னா டாக்டர் B.R.அம்பேத்கார்
கற்பி ! கலந்துரையாடு ! ! போராடு ! ! !
EDUCATE ! COGITATE ! AGITATE !