பிடல் காஸ்ட்ரோ தா .பாண்டியன்

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
பிடல் காஸ்ட்ரோ தா .பாண்டியன்
சிக்கல் எதுவுமற்ற புரட்சிகரப் பாதம்பரியத்தை இளைய தலைமுறை கற்க வேண்டும் என்ற கவனத்துடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய நூலாசிரியரின் பார்வை மிகவும் யோசிக்கத் தக்கதாக இருக்கிறது .இளைய தலைமுறைக்கு மிகவும் பயன்பட வேண்டிய நூல். தனது சொல்லும் திறனால் மிகவும் சிறப்புற்றுத் திகழ்கிறது.
-சி.மகேந்திரன்