முதல் போனி

Price:
135.00
To order this product by phone : 73 73 73 77 42
முதல் போனி
வாழ்க்கை பொதுவாக என்றைக்குமே அதன் சுவாரசியங்களைப் பகிரங்கமாக மேடை போட்டுக் காட்டி விடுவதில்லை. வேடிக்கை பார்க்கவும் கதை கேட்கவும் விருப்பம் உள்ளவர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படும் ஒரு வர்ணக்குழைவைக் காட்சிகளின் மேல் பூசிவிட்டுக் குறும்பாக அது யார் கண்ணுக்கெல்லாம் தெரிகிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அந்த வர்ணக் குழைவின் சிதறல்களை மையாகக் கொண்டு எழுதப்பட்ட பதினாறு கதைகளை இந்தப் புத்தகம் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறது. உங்களுக்கு வேடிக்கை பார்க்கவும் கதை கேட்கவும் பிடிக்குமா?