ஐந்தாவது அத்தியாயம்

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
ஐந்தாவது அத்தியாயம்
'ஐந்தாவது அத்தியாயம்' கணேஷ் வசந்த் தோன்றும் கதை. குமுதம் பத்திரிகையில் வெளிவந்த போது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மறுபடியும் படிக்க வைத்தது.கொஞ்சம் உன்னிப்பாக படித்தவர்களுக்கு இதன் முடிவில் குழப்பம் ஏற்படவில்லை.ஓர் இரவில் ஒரு இரயிலில் இறுதியில் ஒரு ஆச்சரியம் தரம் குறுநாவல்.சுஜாதாவின் மென்கதைகள் வகையைச் சார்ந்த இவ்விரண்டும் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.