மிஸ்டர் போன்ஸ்
மிஸ்டர் போன்ஸ்
டாக்டர் எம்.பார்த்தசாரதி அவர்கள் எழுதியது நம் தமிழில் அதிகபட்ச அடிகளைப் பெறுவது முழங்கைதான் .இதற்கு முக்கிய காரணம் ,நம்மில் பலரும் தற்காப்புக்கு முழுங்கையைத்தான் உடனடியாக ப் பயன்படுத்துகிறோம் .யாராவது உங்களை அடிக்க வந்தால் அதைத் தடுக்க உங்கள் முழங்கைதான் முதலில் வருகிறது.கீழே விழும்போது உடலின் முக்கிய பாகங்களைக் பாதுகாக்க முழங்கையை ஊன்றிக் கொள்கிறோம்.இதனால் அந்த திடீர் விசை முழங்கையில் பாய்ந்து காயத்தை உண்டாக்கிறது.குழந்தைகள் சைக்கிளில் இருந்து விழும்போதும் ஊஞ்சலில் இருந்து நிலை தடுமாறி விழும்போதும் முழங்கையில் எழும்பு மறிவு ஏற்படலாம்.எதிலாவது தடுக்கி விழுந்து கீழே முழங்கையை ஊன்றிக்கொள்ளும்போது திடீர் வேகத்தால் அங்கு எழும்பு முறிவு ஏற்படலாம்.இதற்குத் தற்காலத்தில்கூட தசை பிசகிடுச்ச என்று நாட்டுக் கட்டு போட்டுகொள்கிறார்கள்.இது வேதனையை மேலும் அதிகமாகும்.ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுக்கு முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட நாட்டுக் கட்டு போட்டுவிட்டார்கள் .அவனது பெற்றோர் ,அங்கு ரத்தம் தேங்கி ,செப்டிக் ஆகி மணிக்கட்டு மற்றும் விரல் பகுதிகள் கருநீலமாகிவிட்டன.முழங்கையில் உள்ள விரல்களை இயக்கும் முக்கிய தசைகள் மிகவும் அழுகிவிட்டதால் அந்தத் தசைகளையும் அதைச் சார்ந்த நரம்புகளையும் அகற்றவேண்டிய நிர்ப்பந்தம்.அவன் கையில் உணர்ச்சியோ அசைவா இல்லாமல் போய்விட்டது.
மிஸ்டர் போன்ஸ் - Product Reviews
No reviews available