மவுன வேட்கை

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
மவுன வேட்கை
கணவன் மனைவியிடையிலான அன்பும் பிரியமும் எல்லையற்றதாக விட்டுக் கொடுத்தலில் ஒருவரையொருவர் விஞ்சும் விதமாக அமைந்தால் வாழ்க்கை இனிமையானதாக விளங்கும் என்பதை எடுத்துரைக்கும் நாவல்.
மனைவி கணவனை சந்தேகப்படுவதும் அதனால் எழும் பிரச்சினையை சமாளிக்கவியலாமல் குடும்பப் பெண் வீட்டை விட்டு வெளியேறுவதும் அதனூடான சமூகப் பிரச்சனைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. குடும்ப உறவுகளில் உண்டாகும் சிக்கல்கள் உளவியல் அணுகுமுறையில் சிறப்புற பதிவாகியுள்ளது.