மிதமான காற்றும் இசைவான கடலலையும்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
மிதமான காற்றும் இசைவான கடலலையும்
கேலியும் சிரிப்பும் விளையாட்டுமாய் வறுமையைக் கடந்து செல்லப் பழகிவிட்ட ஒர வாழ்வைப் பூச்சின்றி மண்ணின் மணத்தோடு புசும் கதைகள் இவை இதிலுள்ள வெயிலோடு போய் என்ற சிறுகதையே இயக்குநர் சசி பூ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்.