மாண்புரு மனிதர்கள்

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
மாண்புரு மனிதர்கள்
தங்கக் கட்டிலிலும், சந்தனத் தொட்டிலிலும் பட்டு விரித்து பன்னீர் பூக்களோடு படுத்துப் புரண்ட பணக்கார கோமான்களை விட கட்டாந்தரையில் கட்டிய துணியோடு படுத்தவர்களின் வரலாறு தான் செப்புப் பட்டயத்தில் சித்திரமாகப் பதிந்தது போல், மக்களின் மனதில் பதிந்திருக்கிறது.