மின் அஞ்சல்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
மின் அஞ்சல்
மின்னஞ்சலைப் பயன்படுத்த விரும்புவோர்க்கு உறுதியான உதவி அளிக்கவல்லது இந்நூல். இணையத்தில் பழக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி புதிதாக இணை அனுபவம் நாடுபவர்களையும் கருத்தில் கொண்டு இந்நூலை அமைத்திருக்கின்றார் இந்நூலாசிரியிர் திரு.மு. சிவலிங்கம். இன்று கணிப்பொறியின் நுணுக்கங்களை அறியாதவர்கள்கூட இணையத்தை எளிதாகப் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் தெரியாதவர்களும் தங்கள் மொழியிலேயே இணையத்தில் ஈடுபடும் காலம் இது. இவர்களெல்லாம்கூட முழுப்பயன் பெற்று மகிழ வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்நூல்.