டேலி ஈஆர்பி 9

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
டேலி ஈஆர்பி 9
.அக்கவுண்ட்ஸ் என்றால் என்ன? வர்த்தக நிறுவனங்களில் இது எந்த அளவிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பற்றி தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக நிறுவனங்களின் அக்கவுண்ட்ஸ் பணிகள் மட்டுமல்லாது அனைத்து நிர்வாகப் பணிகளையும் கம்ப்யூட்டரில் டேலி Enterprise Resource Planning 9 மூலமாக எவ்வாறு மேலாண்மை செய்வது என விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அறியாதவர்களுக்கு தமிழில் (அல்லது இந்திய மொழிகளில்) எவ்வாறு டேலியின் திரைத் தோற்றத்தை மாற்றிக்கொள்வது உள்ளீடுகளை அளிப்பது என்பன விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்வாய்ஸ், பில், வவுச்சர்கள் மற்றும் நிதி அறிக்கைகளை டேலியில் இருந்துகொண்டே எப்படி உருவாக்குவது, அச்செடுப்பது, இ-மெயிலில் அனுப்புவது என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.