நோயின்றி வாழ 4 வழிகள்

Price:
35.00
To order this product by phone : 73 73 73 77 42
நோயின்றி வாழ 4 வழிகள்
நாம் பயன்படுத்தும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் உணவுகள் வரை அனைத்தும் இரசாயனமையமாகி விட்டன. காற்றுஇ நீர், உணவுகள் .. என அனைத்தும் நம் காலத்தில் வியாபாரமாகி, இலாபத்திற்காக தங்களோடு நோய்களையும் இணைத்துக் கொண்டுள்ளன. இவற்றில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது என்பதை இந்நூல் விளக்குகிறது.