மறக்க முடியுமா ? (நக்கீரன் கோபால்)

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
மறக்க முடியுமா ? (நக்கீரன் கோபால்)
காயங்களையும்,தோல்விகளையும் சுமந்தவர்கள்...அதிலிருந்து தாங்கள் மீண்டுவந்த சொந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தால்... அதுவே ஒருவித தன்னம்பிக்கைக் கட்டுரையாக மாறுமே என எனக்குள் ஒரு மின்னலடித்தது. இதைத் தொடர்ந்து தம்பி காமராஜ் விரும்பிய 'மறக்க முடியுமா?' தொடர் ...நக்கீரன் இதழ்களை அலங்கரிக்க ஆரம்பித்தது. - நக்கீரன் கோபால்.